Cover von மாப்ள Bench wird in neuem Tab geöffnet
E-Medium

மாப்ள Bench

The Boys Are Back.
0 Bewertungen
Verfasser: Suche nach diesem Verfasser சுவெகி, .
Verfasserangabe: சுவெகி.
Jahr: 2018.
Verlag: Csorna :, youth media,
Mediengruppe: eBookW
Download Zum Download von externem Anbieter wechseln - wird in neuem Tab geöffnet

Exemplare

ZweigstelleStandorteStatusVorbestellungenFrist
Zweigstelle: Westleihe24 Standorte: FIC029000 சுவ Status: Digitales Medium Vorbestellungen: 0 Frist:

Inhalt

புத்தகம் பற்றி.. எனது முதல் புத்தகம் "காதலாடுதல்" க்கு பிறகு வரும் இரண்டாவது படைப்பு "மாப்ள BENCH " . இதில் பள்ளியை களமாக்கி, மாப்ள பெஞ்சை கதை தளமாக்கி, அதில் அமர்ந்திருக்கும் கனவான்களையே கதாநாயகர்களாக்கி என் கதாபாத்திரங்களாக இந்த "மாப்ள பெஞ்ச்" கதையை புனைந்துள்ளேன். பள்ளி பருவத்திலே கொண்டாடி தீர்த்த அந்த வசந்த காலத்திற்கு இந்த "மாப்ள BENCH " கதை அனுபவமும் இழுத்துச் செல்லும். பள்ளி திரும்புதல் என்கிற Back to School பரவச உணர்வை மீண்டும் ஒரு முறை நிகழ்த்தி, உங்களின் பள்ளி பருவ கால அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். உங்களின் பள்ளி பருவத்தின் மறவா நினைவுகளை மனதில் மீண்டும் ஒரு முறை உங்கள் மனங்களில் ஓடவிட்டு மீள் உருவாக்கி கொள்ள முயல்வீர்களாக! -சுவெகி suveki@gmail.com

Bewertungen

0 Bewertungen
0 Bewertungen
0 Bewertungen
0 Bewertungen
0 Bewertungen

Details

Verfasser: Suche nach diesem Verfasser சுவெகி, .
Verfasserangabe: சுவெகி.
Jahr: 2018.
Verlag: Csorna :, youth media,
E-Medium: Click to access digital title. opens in new tab
Systematik: Suche nach dieser Systematik FIC029000, YAF057000
Suche nach diesem Interessenskreis
Beschreibung: 1 online resource
Suche nach dieser Beteiligten Person
Fußnote: Title from eBook information screen..
Mediengruppe: eBookW